Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அனலில் மிதந்த மலர் - Comments

உண்மை தெரியாம நிறைய பேசிட்டான் விக்ரம்..பாவம் ஜானு அவன் வார்த்தைகள் அவளை ரொம்பவே காயப்படுத்திருச்சு..fb ku waiting
 
அருமை 👌👌👌ஜானவி தன் விடு இடிப்படுவதை பார்த்து கெஞ்சுகிறாள் கதறுகிறாள் விக்ரம் தனக்கு துரோகம் செய்துவிட்டுத்தாக கோப கொண்டு அவனிடம் லீயுடன் வாழ்ந்த வீட்டை ஏன் மறந்தான் என்று கேட்கிறாள், விக்ரம் லீ ஜானவிக்கு என்ன தொடர்பு 🤭🤭🤭🌹🌹🌹
 
அருமையான பதிவு 👌👌👌, ஜானவி விக்ரம் இருவருக்கும் இடையே பிரிவை கொண்டுவந்தது ரூபன் தானா இத்தனை நாள் நல்ல நண்பன் என்ற எண்ணத்தை அவளை கட்டத்தி கொண்டுவந்து தன் மனதில் உள்ள வஞ்சத்தை சொல்வதை கெட்ட ஜான்வி பயம் கொள்கிறாள் ரூபன் மனம் நிலை பிரண்டவன் தன்னை என்ன செய்ய போறானோ என்று ஆனால் விக்ரம் அந்த இடம் வந்தது ரூபன் சொன்னது அனைத்தும் கேட்டு விடுகிறான், இனி ரூபன் நிலை என்ன ஆகுமோ விக்ரம் கையில் 🤭🤭🤭, லீ இறப்புக்கும் ரூபன் தான் காரணமோ 🤭🤭🤭🌹🌹🌹
 
அருமையான பதிவு 👌👌👌, விக்ரம் ♥️ஜானவி காதல் அவர்கள் ஆன்னுனியம் ரூபனை வெறுப்பேற்றி கோபம் கொள்ள வைபத்துடன் விக்ரம் பிறப்பு பற்றி கேவலமா பேசுவதும் ஜானவி அவன் காதல்லை தூக்கி போடுவிடுவாள் என்று விரோதத்துடன் பேசுகிறான், ஜானவி லீ,ஜீவன் நட்போடு பலகுகிறாள் இவர்கள்லிடம் இருந்து ஜானவியை ரூபன் எவ்வாறு பிரித்தானோ லீ இறப்பிற்கு இவன் தான் காரணமோ 🤭🤭🤭🌹🌹
 
அருமை 👌👌👌, விக்ரம் சந்தேக புத்தி ஜானவியை வேதனை படுத்திகிறது ஆனாலும் அவன் மேல் உள்ள காதல் விக்ரம் தன் மேல்கட்டும் அளவில்லா காதல் அவனை மறக்கவும் செய்கிறது, விக்ரம் ♥️ஜானவி காதல்லை பிரிக்க ரூபன் அவள் தன்மானத்தை சீண்டுவது போல் பேசி படம் வாய்ப்பை ஒத்துக்கொள்ளவைப்பதும் விக்ரம் இது தெரிந்தால் கண்டிப்பாக ஒத்துகொள்ள மாட்டான் என்று தெரிந்தே ரூபன் சூழ்ச்சி செய்து இருவரையும் பிரிக்க நினைக்கிறான் விக்ரம் ♥️ஜானவி இருவர் பிரிவுக்கு ரூபன் சூழ்ச்சி விக்ரம் சந்தேக புத்தியும் காரணமோ 🤭🤭🤭, இப்பொழுது ஜானவி விக்ரம், ரூபன் இருவருமே தனக்கு துரோகம் செய்துவிட்டனர் என்று மனம் துடித்து கண்ணீர் சிந்துகிறாள் 🌹🌹🌹
 

New Threads

Top Bottom