Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

Porkodi seenivasan

New member
Messages
21
Reaction score
19
Points
3
அருமை 👌👌👌, குறள் லிப்ட்டில் மாட்டிக்கொண்டதால் பாவினி நவேந்தி இருவரும் பயந்து அவன் நலமுடன் இருபதை பார்த்த பின் நவேந்தி அன்பாக அக்கறை ஆக பேச குறள் தன் வார்த்தைகளால் நெருப்பு அள்ளி கொட்டிவிடுகிறான் பாவினி அவரை பார்த்து ஆறுதல் படுத்துகிறாள் இனி 🤭🤭🤭🌺🌺🌺
Super
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமை 👌👌👌, குறள் ♥️பாவினி நேசம் இருந்தும் இருவரும் அவன் தாய்யை புரிந்து கொள்ள வில்லையே என்று பாவினியும், குறள் அவருக்காக தன்னை விட்டு பிரிய நினைக்கிறாள் என்று நினைத்து இருவரும் பிரிகின்றனர் இனி 🤭🤭🤭🌺🌺🌺🌺
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
இனிதான மகிழ்ச்சியான கதை நிறைவு அருமை 👌👌👌, குறள்நெறியன் ♥️பாவினி வாழ்வு என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துக்கள் 👏👏👏👏💕💕💕💕♥️♥️♥️♥️, அருமையான கதை கொடுத்த உங்களுக்கு நன்றிகள் 🙏, வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ் 👏👏👏🌺🌺🌺வாழ்க வளமுடன் 🌺🌺🌺
 

Hanza

Member
Messages
64
Reaction score
60
Points
18
Wow… super super… ending ellam azhaga irukku niraiva 🥰🥰🥰🥰🥳🥳🥳🥳
 

Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
அருமை.குறள் ஆளுமை அடாவடித்தனம் நினைத்ததை முடிக்கும் குணம் அன்புக்காக ஏங்கும் வளர்ந்த குழந்தை காதலை புரியதவன் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் குறளை ரொம்ப பிடிச்சிருக்கு.வினு மனசில் பட்டதை தைரியமாக சொல்லும் பெண் இதனாலே குறளிடம் மாட்டிக் கொள்வது செம . தூயவன் குறளை பார்த்தாலே பிடிக்காமல் போனாலும் நட்புக்காக சகித்துக் கொள்ளுவது சூப்பர்.நாவேந்தி கணவனின் வாக்குக்காக குழந்தை பிரிந்து அவனிடம் கெட்ட பெயர் வாங்கி கொண்டு மகனின் பாசத்துக்காக ஏங்குவது செம.பாட்டாழகி கணவனின் புரிந்து கொண்ட தவறை திருத்தி இணைப்பது சூப்பர் .வினு சொல்லுவது போல் பலாப்பழம் போன்றவன் குறள் .
முடிவு செம . அருமையான கதை.வாழ்த்துகள்dear. வாழ்கவளமுடன்.❤️❤️❤️❤️
 

New Threads

Top Bottom