Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


என்னில் அவன் - Comments

ஜாக்குலினுக்கும்
சிற்ப ஆசிரியர் கபிலனுக்கும் ஏதோ
உறவு இருக்கு.
டேவிட் கொள்ளு தாத்தா உயிரோடு இருக்காரா.
அமிர்தா அம்மா ஜாக்குலினுக்கு
என்ன உறவு முறை.
டேவிட்டுக்கும் சித்திரம் வரும் போல.
 
அருமையான பதிவுகள்💖💖💖
கேத்தரின் யாரு??? மேப் ல என்ன இருக்கு... Jacqueline கபிலன் அய்யாக்கு ஏதோ உறவு இருக்குமோ 🤔
இன்டரெஸ்டிங்.... வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி🤩🤩
 
வாழ்த்துக்கள் அக்கா ❤️❤️❤️.

புரியாத புதிர் மாதிரி போகுது கதை. நிறையா கேரக்டர்ஸ் உள்ள வந்தாலும் எல்லாரும் முட்டி நிக்குறது அந்த மேப்போட ஒரு புள்ளிலதா.

கேத்ரீன் யாரு? நிஜமாவே இதுதான் அவ பேரா? எல்லாமே மறந்து போன பொண்ணுக்கு அந்த பாட்டு எப்டி நியாபகம் இருக்கு? பிரேம்க்கு அவமேல ஆழமா சந்தேகம் எதுவும் வரலையா?

டேவிட் யாரு? அவன் எதுக்காக இந்தியா வரணும். ரெண்டு தலைமுறை தாண்டி மூணாவது தலைமுறையான டேவிட்ட இந்தியா போக சொல்லி ஜாக்குலின் எ கம்பல் பண்றாங்க.

அந்த மேப்ல ஏதோ இருக்கு. மஹி கூட அதை கண்டுபிடிப்பாளா?

பாதையே இல்லாம சிதறி நிக்குற இவங்க எந்த புள்ளில ஒன்னு சேர போறாங்க. வெயிட்டிங் நெக்ஸ்ட் எபிக்கா. வாழ்த்துக்கள் ❤️❤️❤️
 

New Threads

Top Bottom