Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ஏ.எஸ் வைரஸ் - Comments

அந்தக் கண்ணாடிப் பேழை என்ன சிஸ்...40000 ங்கறான்..EMI ல வாங்குனதுங்கறான்....இதைப் படிச்சதும் என் மைண்ட்ல போன் தான் வருது...‌அதும் அந்த அறிவிப்பு மிஸ் பண்ணிடாதிய அப்றம் வருத்தப்படுவிய...வேற லெவலு🤣🤣🤣..வெப் சிரியஸ் பார்க்கப் போகலனா மனுஷனைப் பிடிக்கற வண்டியில ஏறுனவங்க வர லேட்டாகுமா🙄🙄🙄🙄...
 
நான் வந்துட்டேன்.. என்னையா இது ஆரம்பமே கொரானாவை கூட்டிட்டு வந்து சேர்ந்துருக்கீங்க.. மனசாட்சி இல்லையா உங்களுக்கு.. இதுல நீளமா விளக்கம் வேற..
 
இது என்னடா கொடுமையா இருக்கு.. ஆட்களையும் சேர்த்து பிடிச்சிட்டு போறாங்க.. தாத்தா என்னவோ சொல்லுறாரு.. சரியில்லையே..
 
சரி.. ஏதோ சீரியல் போடுறாங்கன்னு ஆசையா போனா இங்கேயும் அதே அர்ஜுன் சார் ரோஜா.. இதை கூட விட்டுரலாம்.. வெண்ணிலா முத்துராசு பையன் பேரு.. திருத்தணியா.. அய்யோ.. நாங்க உயிரோட இருக்கது பிடிக்கலையா
 
Sirika Naa ready. Regular updates kudukka nee thayara. Very interesting Mini ma. Seekirama next episode post pannu. Supera pokuthu.
 

New Threads

Top Bottom