அனுஷா டேவிட் Active member Messages 149 Reaction score 134 Points 43 Aug 28, 2021 #31 மொபைல் அடிக்டடு தான் ஏஎஸ் வைரஸா. வெரி நைஸ் கோயிங். எஸ் பெரும்பாலும் அப்படி தானே எல்லார் வீடுகளிலும் நடக்குது தானே போய் மாட்டிக்கொண்டு முழிக்காங்க
மொபைல் அடிக்டடு தான் ஏஎஸ் வைரஸா. வெரி நைஸ் கோயிங். எஸ் பெரும்பாலும் அப்படி தானே எல்லார் வீடுகளிலும் நடக்குது தானே போய் மாட்டிக்கொண்டு முழிக்காங்க
அனுஷா டேவிட் Active member Messages 149 Reaction score 134 Points 43 Aug 29, 2021 #32 உற்சாகம் கொடுப்பது நல்லது தான் ஆனால் அது சரியா இருக்கனுமே
அனுஷா டேவிட் Active member Messages 149 Reaction score 134 Points 43 Aug 29, 2021 #33 வெரி நைஸ் எபி. உண்மைய சொல்லு வெண்பா
J jenitha d krish New member Messages 18 Reaction score 8 Points 3 Aug 29, 2021 #34 அருமையான எபி.. வேற லெவல்.. புல்லா உக்காந்து சீரியல் ஜோடியா தூக்கியிருக்கீங்க.. மாறிலி மானிடர்கள் இதை முடிச்சிட்டு போவோம்.. இப்போ வரை மூணு பேமிலி தான் வந்துருக்கு.. இன்னும் இருக்கா என்ன?/
அருமையான எபி.. வேற லெவல்.. புல்லா உக்காந்து சீரியல் ஜோடியா தூக்கியிருக்கீங்க.. மாறிலி மானிடர்கள் இதை முடிச்சிட்டு போவோம்.. இப்போ வரை மூணு பேமிலி தான் வந்துருக்கு.. இன்னும் இருக்கா என்ன?/
J jenitha d krish New member Messages 18 Reaction score 8 Points 3 Aug 29, 2021 #35 அருமையான எபி.. சத்தியமா முடியல.. அந்த தாத்தா சொன்ன மாதிரி படத்தை முழுசா போடுங்கய்யா.. சஸ்பென்ஸ் தாங்கல.. ஒவ்வொரு பேமிலியும் ஒவ்வொரு விதமா திரியுதே
அருமையான எபி.. சத்தியமா முடியல.. அந்த தாத்தா சொன்ன மாதிரி படத்தை முழுசா போடுங்கய்யா.. சஸ்பென்ஸ் தாங்கல.. ஒவ்வொரு பேமிலியும் ஒவ்வொரு விதமா திரியுதே