அனுஷா டேவிட்
Active member
- Messages
- 149
- Reaction score
- 134
- Points
- 43
ஆரம்பமே இவ்வளவு திகில கிளப்பிறீங்களே வைரஸ் பரவுது சொல்றீங்க பட் அது என்ன வைரஸ்னு சொல்லவே இல்லையே ஏற்கனவே லாக்டவுன்ல மைண்ட் கொஞ்சம் மோசமாதான் இருக்கு அடுத்த எபில தெளிவுபடுத்திடுங்கய்யா . போகட்டும் நியூஸ் வாசிக்க செய்தியாளர் யாரும் வேறு இல்லையா அனிதா சம்பத் தான் வரனுமா🙄🙄🙄 நல்ல ஆரம்பம் ஆனால் திகிலோடு பயத்தோடு முடிச்சுருக்கீங்க