Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

ஒழுகும் நிலவு வழியும் இரவு - Comments

உங்க எழுத்தோட இன்னொரு பரிமாணம் இந்த கதைன்னு சொல்லலாம் சிஸ் .. இணை பிரபஞ்ச கருவ நீங்க ரொம்ப அழகா உபயோகப்படுத்தி இருக்கீங்க... மூனு உலகத்துலையும் அவங்களுக்கு இருந்த உறவும் அதில் இருந்த ஒற்றுமை வேற்றுமை , நீங்க உபயோகிச்ச வார்த்தை, வர்ணனை எல்லாம் சூப்பரா இருந்தது. இடையில கொஞ்சம் வேகமா போன பீல் இருந்தது. கடைசியா வந்த எபி எல்லாம் வேற லெவல் கனெக்ஷன். தீரன் என்ன ஆனான்னு நீங்க காட்டின மேற்கோள் நல்லா இருந்தது ... அவங்க கடைசில அங்க விவசாயம் செய்ய ஆரம்பிச்சப்ப எனக்கும் அவ்வளவு சந்தோஷமா இருந்தது. இப்படி ஒரு உலகம் உருவாக மனித இனம் தான் காரணமா இருக்கும் எதிர்காலத்துல.... அதை மறுபடியும் செழிப்பாக்க எவ்வளவு கஷ்டப்படணும்னு தெளிவா நீங்க சொல்லிட்டீங்க.... ஆணாதிக்கத்துல இருந்த தேவர் பிள்ளைக்கு சரியான அடி.... வேலு நாச்சியாரோட நானும் போயிடலாமான்னு இருந்தது அந்த பகுதி....

உங்களோட அடுத்த படிய நீங்க ஏறிட்டீங்க க்கா... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்..... 💐💐💐💐💐
 
நனி நன்றி மகரி... இடையில் கொஞ்சம் வேகமா போன மாதிரி இருந்துச்சுன்னு சொல்லிருக்கீங்க... என்னனு பாக்குறேன்... 🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️
 
வணக்கம் தோழமைகளே!!!

கதையைப் படிச்சுட்டு எனக்கு ஊக்கமளிக்கும் படி வேண்டுகிறேன்.

நனி நன்றி!!!
ரொம்ப அற்புதமான கதை.. மிக அருமையான கருத்துகள்.. விறுவிறுப்பாக இருந்தது... நனி சிறப்பு
 
New Threads

Top Bottom