Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

ஒழுகும் நிலவு வழியும் இரவு - Comments

செம்ம அக்கா👏👏👏 இணை பிரபஞ்சக் கோட்பாடு வச்சு இப்படி ஒரு கற்பனை... கொஞ்சம் பிசகுனாலும் குழப்பமா போயிருக்கும்... ஆனா நீங்க நூல் பிடிச்ச மாறி சரியா கதைய கொண்டு போயிருக்கீங்க... இடையில வேலு நாச்சியார் என்ட்ரி அது மீனா அக்காவோட சிங்னேச்சர்னே சொல்லலாம்... சூப்பர் மாஸ் அந்த இடம்.... தீந்தமிழ்ல அறிவியல் புனைவு அயல்நாட்ல நம்மூர் சுவை மாறாம புல் மீல்ஸ் சாப்ட்ட மாறி அவ்ளோ திருப்தியா நிறைவா இருந்துச்சு😘😘😘 வாழ்த்துகள் அக்கா❤️❤️❤️
 
நனி நன்றி சிந்து... உங்கள் ஆதரவிற்கு நன்றிமா
 
வணக்கம் தோழமைகளே!!!

கதையைப் படிச்சுட்டு எனக்கு ஊக்கமளிக்கும் படி வேண்டுகிறேன்.

நனி நன்றி!!!
அருமையான பதிவு 👌 ஒவ்வொரு பதிவும் ஆர்வத்தையும் ஆவலையும் தூண்டியது இணை பிரபஞ்சம் பற்றிய தகவல்கள் பயனுள்ளதாக இருக்கும் . அற்புதமான படைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா
 
நன்றி அர்ச்சனா
 
New Threads

Top Bottom