Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கிரைம் ஸ்பாட் - Comments

Messages
149
Reaction score
134
Points
43
வாவ் செம இண்ட்ரஸ்டிங்கா போகுது சிஸ். யார் பாலோ பண்றாங்க. மார்க்ஸ் சொன்ன போல திவ்யா க்கு நியாயம் கேக்க போய் தான் தன் உயிரையே விட்டுட்டாளா அது பார்த்தீபன் தானா
 
Messages
149
Reaction score
134
Points
43
ஒரு தாயின் அழுகுரலுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும் அது யாராக இருந்தாலும். சோ திவ்யாகாக பேச போய் ஸ்ருதியும் தன் உயிரை விட்டுட்டா. சினிமா உலகம் ரொம்ப ஆபத்தானது
 
Messages
149
Reaction score
134
Points
43
Omg அந்த சின்ன பொண்ணுக்கு நடந்தது ஆக்ஸிடென்ட் இல்லை அதுவும் கொலைதான் சோ அவள் ஏதோ கண்டு பிடிச்சிருக்கா சோ வெரி இண்ட்ரஸ்டிங்
 
Messages
149
Reaction score
134
Points
43
ஸ்ருதி இதெல்லாம் கண்டு பிடிக்க தான் பார்தீபன் கூட சேர்ந்தாளோ அதனால் தான் பஸ்ட் திவ்யா வ கொன்னுட்டு இவளையும் கொன்னுடாங்களா
 
Messages
149
Reaction score
134
Points
43
தனது துறையில் இப்படி ஒரு கருப்பு ஆடு இருந்தா எப்படி மார்க்ஸ் கேஸ்ல ஜெயிக்க முடியும் ரொம்ப தப்பு யார் அந்த தொழிலதிபர் அப்ப கொலை பண்ணது யார்
 
Messages
149
Reaction score
134
Points
43
கதை சூடு பிடிக்க ஆரம்பிச்சிருச்சி. செம சூப்பர். இறந்து போய்டாங்க இனி பேச முடியாது னு என்ன வேணா சேற்று அள்ளி வீசுவாங்க. மார்க்ஸ் கொஞ்சம் கோவபடாம ரிலாக்ஸாக இருடா மீடியாவை பகைச்சிக்காத. பிரம்மா பிரம்மாஸ்திரம் கொண்டு வந்துட்டியா வார்ரே வா வெயிட்டிங்
 
Messages
149
Reaction score
134
Points
43
நல்லது செய்கிறவனை தான் சூது சுத்தி சுத்தி வந்து தாக்கும் அனைத்தையும் தகர்த்தெறிந்து மீண்டும் மார்க்ஸ் வருவான்
 
Messages
149
Reaction score
134
Points
43
சூப்பர் ஜெயமணி உண்மையில் ரொம்ப நல்லவர். பாத்ரூம் வழிக்கி ட்ரீட்மெண்ட் புதுசா இருந்தாலும் செம்ம . அப்ப ஸ்ருதிய யார் கொன்னா திவ்யா எப்படி இறந்தாள்
 
Messages
149
Reaction score
134
Points
43
ரொம்ப விறுவிறுப்பாக கொண்டு போறீங்க சிஸ். சூப்பர். ஒவ்வொரு துப்பும் கண்டறிய அவங்க பண்ற விஷயங்கள் தேடல் எல்லாம் நல்லாருக்கு. அடுத்து என்ன என்ன னு இருக்கு. எதிர்பாரதத தரீங்க
 

New Threads

Top Bottom