Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

செந்நிற பூமியில் சிவந்தமலரே - Comments

தண்ணீ வந்தாச்சு😍😍சூப்பர்..சிவா அண்ட் தனாவும் வந்துட்டாங்க..பாக்யா தினகரன் மேரேஜ் பத்தியும் சிவா பேசிட்டான்..இந்த முத்துலட்சுமிக்கு மலரை அழ வைக்கறதே வேலையா இருக்கு🙂🙂🙂🙁..
 
தண்ணீ வந்தாச்சு😍😍சூப்பர்..சிவா அண்ட் தனாவும் வந்துட்டாங்க..பாக்யா தினகரன் மேரேஜ் பத்தியும் சிவா பேசிட்டான்..இந்த முத்துலட்சுமிக்கு மலரை அழ வைக்கறதே வேலையா இருக்கு🙂🙂🙂🙁..
மிக்க நன்றி மா ஆமாம் மா அந்த அம்மா அப்படி தான் 🤭🤭🤭😍😍😍
 
சங்கரன் எப்படியோ ஒரு அறையை விட்டு முத்துலட்சுமியை வாய் பேசாம பண்ணியாச்சு..மலர் வீடு வாங்கியாச்சு👍👍👍👍..வடிவ நினைச்சா பாவமாத்தான் இருக்கு..சிவா அண்ட் மலர் க்யூட்டு...நைஸ் சிஸ்
 
சங்கரபாண்டி திருந்திட்டான் இனி வடிவு வாழ்வு நல்லபடியாக இருக்கும்
வடிவும் அவளோட அம்மா பேச்சை கேட்கலை இனிமேல் நல்லா இருப்பாள்
சிவாவும் தனாவும் வெளிநாடு போகலைனு சொல்லிட்டாங்க 👌👌👌
அடுத்து என்ன பாக்யா கல்யாணமா 🤔🤔
 
New Threads

Top Bottom