Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

கிராமத்து மொழியில் வெகு அழகாக கதைச் சொல்வது ரசிக்கும்படியாக இருக்கிறது. சமூக நீதிக்கு போராடும் ஆசிரியரின் போராட்ட குணம் கதையில் வெளிபபடுகிறது! ".... பெரியப் பதவியில் இருக்குற பொம்பளய்ங்க காலுல ஒங்க ஆம்பளங்க போயி விழுறியளே, அப்ப எங்க போவுது ஒங்க ஆம்பள பொம்பள வித்தியாசம்?" என்று நச்சு என்று கேள்வியை சமூகத்தின் பார்வைக்கு வைத்திருக்கிறார் என்பதை நினைக்கும் போது மனதுக்கு மகிழச்சி தருகிறது. திருப்தியாகவும் இருக்கிறது!

மேலும், "ஆண் என்ற அடையாளம் மட்டுமே, பொதுவில் பேசிட, இந்த மூடர் சமுதாயத்தில் தகுதி என்றால், அறிவு ஆற்றல் இருந்தும் பேசாது ஊமையாகி போன பெண்கள்தான் எத்தனையோ?' என்று மிகுந்த கோபத்துடன் ஆசிரியர் முடிக்கிறார்!

போராட்ட குணமும் வீரமும் நிறைந்த பெண் கதாபாத்திரத்தை முன்னிறுத்தி அடுத்தடுத்து கதை எழுதுங்கள்.

கதையில் ஒவ்வொரு பாத்திரத்தையும் அளவாகவும் சிறப்பாகவும் வடித்துள்ளார் ஆசிரியர். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...
 
Last edited:

மிக்க மிக்க நன்றி..😍😍😍😍...உங்களது மதிப்புமிக்க விமர்சனத்திற்கு
 
மாணிக்கத்தோட ஆவேசத்தை என்ன சொல்ல..ரிது,மாணிக்கத்தோட கண்ணீர்😰😰..மனதின் கட்டளையை ஏற்று வந்த சுடரின் நிமிர்வு👌👌👌...சுடரு கலக்கல்ஸ் அண்ட் மாஸ் பெர்பான்மன்ஸ்..சுகுமாரன் விட்ருக்கனும் சுந்தர் அண்ட் கோவ நல்லா நக்கல் அடிச்சி வெளுத்துருப்பான்..சுடரு உத்தமனும் இப்படி சிரிச்சிட்டே இருக்கணும்.. Awesome akka
 
மிக்க நன்றிடா மா...😍😍😍
 
கதை பரபரப்பின் உச்சத்தை தொட்டுள்ளது. சுடரழகியை அவளது பேச்சு மூலம் பாரதி கணவு கண்ட புதுமை பெண்ணாக்கி விட்டார் கதாசிரியர். "..நான் மரியாதை கொடுத்தாத்தான் இது தாலி கயிறு மஞ்சள் கயிறு மகிமை எல்லாம். இல்லன்னா இது வெறும் கயிறு..." என்று பேச வைத்து சமூகத்துக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளார்.

ஆமாம்.. உண்மைதான் அது. பெண்ணவளின் உணர்வின் அடையாளம்தான் மஞ்சள் கயிறு என்பது. உணர்வு சிதைக்கப்படும் பொழுது அந்த அடையாளத்துக்கு என்ன மரியாதை இருக்க முடியும்?

"நீ என் கரம் பற்ற விழைகிறாய்!
நானோ,
உன் கரம் பற்ற இயலாதவளாய்..."
என்று முடிக்கிறார் கதாசிரியர்..
ஆனால்,
அவளை, அவன் கரம் பற்ற முடிந்தவளாக, அத்தகைய மனோபாவத்துக்கு அவளை மாற்றுங்கள் என்ற வேண்டுகோள் விடுக்கும்..
உங்கள் எழுத்தை ரசிக்கும் அன்பன்
இரா. சந்திரசேகர்
 
New Threads

Top Bottom