Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

ஒழுகும் நிலவு வழியும் இரவு - Comments

என்ன ஒரு அருமையான கதை அக்கா.... ரொம்ப அழகா, எளிமையா, அழகு தமிழில்...
அனைத்து கதாபாத்திரங்களும் மனதில் நிற்கும் அளவு...
கதை முடியாமல் கீழே வைக்க முடியவில்லை.. 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
 
என்ன ஒரு அருமையான கதை அக்கா.... ரொம்ப அழகா, எளிமையா, அழகு தமிழில்...
அனைத்து கதாபாத்திரங்களும் மனதில் நிற்கும் அளவு...
கதை முடியாமல் கீழே வைக்க முடியவில்லை.. 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
நனி நன்றி ஆதிரா
 
அருமை சகோ👏👏
மிக நுணுக்கமான கற்பனை!
ஆனால் பிற்காலத்தில் நம் சந்ததியினர் இம்மாதிரியான சூழ்நிலைகளை எதிர்கொள்ள நேரிடக் கூடும் என நமது ஆழ்மனதில் உண்மையாகவே இப்பயம் தோன்றுகிறது.
காலப்பயணம் என்பது உண்மையில் கிடைத்தால் நன்றாக இருக்கும் 😍🙄😇
நானெல்லாம் பொன்னியின் செல்வன் (ராஜராஜசோழன்) காலகட்டத்திற்கு சென்று அங்கேயே தங்கி விடுவேன் ☺️☺️
வழக்கம் போல உங்கள் கற்பனைகளும், வார்த்தை பிரயோகங்களும், எழுத்து நடையும் அப்பப்பா 🤩😍😍 அடிதூள் ரகம் தான் சகோ❤️❤️👏👏👏👏👏👏👏
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐
 
New Threads

Top Bottom