சந்திரதேவையே அதிர வைத்த பெருமை எஸ்.ஆர்.சியையே சேரும்...அரக்கனாய் வந்தவன் அன்புக் காதலனாய்,சிறந்த கணவனாய் மனதில் நின்றுவிட்டான்..சுஹாசினி பேஷன் துறையில் சாதனை செய்கிறாள்..எஸ்,ஆர்,சி,பானு,மேனகா அனைவரும் வேறலெவல்..நிருபா அடுத்து நீயடா.....செமையா முடிச்சிட்டிங்க சிஸ்..வாழ்த்துக்கள் சிஸ்....
தேவ் மதுவின் பயத்தை போக்க தங்க பாண்டியன் தம்பதியரை வரவைத்தது சூப்பர்.....தங்க பாண்டியன் சொன்னதுபோல உயிரானவர்களுக்காக தேவ் அவரை சந்தித்து விட்டான்...செம சிஸ்..
ஹாசினி போன்ற பிரபலங்கள் அடையாளத்தை மறைத்து வாழ்வது சாதாரணமான விஷயம் அல்லவே...ஹாசினி பாவம் தான்..தன்னோட அடையாளம் தேவ்வுக்கு ஆபத்துங்கறது மது மனசை ரொம்ப பாதிச்சிருச்சு..பேபியும் போயிருச்சு..
சந்திரா மதுவின் திருமணம் அதன்பின் நடந்த கலாட்டா பேச்சுக்கள்,நிருபனின் பேபி டால்,அனுசுயா மனம் மாறினாலும் வெளியே சீரியசாக பேசியது எல்லாமே சூப்பர் சிஸ்...
மேத்யூ உடனான ஹாசினியின் நட்பு,மேத்யூக்கு கிடைக்காத பாசம்,மது தன் மனதில் உள்ளவனை மேத்யூவிடம் மட்டும் பகிர்ந்தது,சி.பி.தேவ் தான் மதுவின் மனதில் இருப்பவன் என்பது தெரியாமல் தன்னிடம் ஒப்படைக்கச் சொன்ன மேத்யூ எல்லாம் அருமை சிஸ்...நட்பைத் தாண்டிய மேத்யூ மது பாசம் அழகு தான்..
அடேய் ருத்ரா உன் பிளான் தான் என்னடா...இப்போ ஏன் தாலியைக் கட்டாம எந்திருச்சான் 🧐 🧐 🧐 .....பிரகல்யாவை இருட்டு அறைக்குள்ள போட்டு இப்படி பயமுறுத்தறான்......விஷ்வா உன் கெஸ்ஸிங் தப்பாகிருச்சே
ரிதிக் எல்லாம் தெரிஞ்சும் வதனியை ஏத்துகிட்டான்.....
விரிந்த இயற்கையில் திருத்தமாய் வாழ நினைப்பவன் நான் அழகான வரிகள் 👌 👌 👌 👌 👌 👌 👌 ....வினய் எவ்ளோ சதி வேலை பார்த்துருக்கான் எப்படியோ இதுவெல்லாம் தெரியாமலே தனா ப்ளான் போட்டு அவனை தண்டிச்சிட்டா....வினயோட மனைவி நைஸ் ரோல்...
சூப்பர் சிஸ்..அம்மணிய மனு ஊருக்கு அழைச்சுட்டு வந்துட்டான் :love: :love: .....கன்னிகா கனிஷ்கா டைரியை படிச்சு எல்லாம் தெரிஞ்சிட்டா அண்ட் பார்த்தி தீக்ஷிட அப்படி பேசுனதுக்கு காரணம் இருக்கும்னு நம்புற(y)(y)(y)...இப்ப ஏன் பார்த்தி டென்ஷன் ஆகறான்:unsure::unsure:
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.