Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அசமஞ்சன் - Comments

Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
அடே திடீர்னு இப்படி🔨🔨⚒️⚒️⚒️⚒️ போட்டுட்டியேடா சுலோச்சனாவை..ஆத்வி மயக்கம் போட்டுட்டா..ஷர்மியையும் காணோமா:rolleyes::rolleyes:

வாவ் மித்ரன் செமையா யோசிக்கறான்..போலீஸ் மூளையாச்சே..மிது,தேவ் மனக்கசப்பு நீங்கட்டும்னு தேவ்வையும் மிதுகூடவே தயாளன் போக சொல்லிட்டாங்க..மாஸ்க் போட்டுட்டு கொல்ற கொலைகாரன் யாருனு சீக்கிரமா சொல்லுங்க அக்கா..மண்டை காயுது..தீனா வெளிநாட்டுக்கு போய்ட்டான்..லேப்ல ஷர்மியை காப்பாத்தினவனா இருக்குமோ🧐..நெக்ஸ்ட் எபிக்கு வெயிட்டிங்
Thank u so much
 

தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
சுலோச்சனாவை தவிர மத்தவங்கள ஆத்விக்குத் தெரிஞ்சிருக்கு..அங்கயும் இந்த ஆத்வி சுயநலமா தேவ் கூட இவ மட்டும் இருக்கனும்னு நினைக்கறா..

பிரகாஷ் பாவம்யா..பொண்ணா இருக்குமாவா??ஷர்மியா இருக்குமோ..என்னடா இப்படி நடந்துருச்சு..செம திரில்லா இருக்கு அக்கா..அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் அக்கா
 

veniraaj

New member
Messages
2
Reaction score
1
Points
3
அருமையான சுவாரஸ்யமான ஆரம்பம் செமயா இருக்கு😃
மித்ரனோட கணிப்புகளும் யூகங்களும் அபாரம் குற்றவாளியை நெருங்குற அளவுக்கு திறன் படைத்தவன்னு தெளிவா தெரியுது சூப்பர்👏👏👏👏
ஆத்விகாவோட அழகான வாழ்க்கையிலயும் புயல் அடிக்க போகுதா அடுத்தது என்ன..???😳😳😳
செம்ம sis....Mithran correct a move pantraru....yarru antha psycho.., waiting for nxt ud sis...🤔🤔👍👍👍😊💐
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
வாவ் செம எபி

சைக்கோ கில்லர் ஒருவேளை அவங்க கூட இருந்து பிரிஞ்சு போனானே அவனா இருப்பானா?? அல்லது ஷர்மி தானோன்னு சந்தேகமா இருக்கு..

வெரி இன்ட்ரஸ்டிங் யூடி சூப்பர்

அடேய் எல்லாரையும் சுத்தியலாலேயும், கட்டையாலும் அடிச்சு கொடுமை படுத்துறடா ...

உன்னை என்கவுண்டரிலோ அல்லது அதே சுத்தியலால போடப்போறாங்க பாரு
 

Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
சுலோச்சனாவை தவிர மத்தவங்கள ஆத்விக்குத் தெரிஞ்சிருக்கு..அங்கயும் இந்த ஆத்வி சுயநலமா தேவ் கூட இவ மட்டும் இருக்கனும்னு நினைக்கறா..

பிரகாஷ் பாவம்யா..பொண்ணா இருக்குமாவா??ஷர்மியா இருக்குமோ..என்னடா இப்படி நடந்துருச்சு..செம திரில்லா இருக்கு அக்கா..அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் அக்கா
Yes Dharnishi ...

Next epi la therium da ... thank u
 

Latest posts

New Threads

Top Bottom