Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அசமஞ்சன் - Comments

Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
அப்பப்பா என்ன ஒரு விறுவிறுப்பு....
என்னடா நடக்குது moment.....
Phyco killer கதைனு தான் ஆரம்பிச்சேன்.....
But
Kutty story மாதிரி kutty kadalனு தான் சொல்லனும்....( but அது யார் காதல்னு கதையில தெரிந்துகொள்ளுங்க)
ஆகமொத்தம் சுயநலவாதிகளால பாதிக்கப்பட்ட இரண்டு ஜீவன்களின் கதை....


Dev, aathvi ஆரம்பம் இவங்க நிச்சயதார்த்தம்... அய்யோ மாப்பிள்ளைய காணோமா😲😲😲😲 டென்சன் பண்ணிட்டு...அவன் என்னடானா சமையலறையில் சாப்பாடு taste ஆ இருக்கனு செக் பண்ணிக்கிட்டு இருக்கானே... எங்கயாவது நடக்குமா இப்படி😂😂😂😂😂
Mithran அதிரடி போலீஸ் உண்மையான நண்பன் ஒரு தலை காதலன்.... 😍😍😍😍
Yaash 😍😍😍❤❤❤❤❤ late ஆ வந்தாலும் எனக்கு பிடிச்சது இவன் தான். But இவன் பெயர் தெரிரதுக்குள்ள நான் எத்தனை பெயர் வச்சிட்டேன்😂😂😂😂..
இவன் லவ் 👌👌❤❤ லவ்காக இவன் பண்ணுற விடயங்கள் தவறுனு சொல்லவேமுடியாது....
Sharmi 💕💕💕 இவள மாதிரி ஒரு நண்பி கிடைக்காது... அப்படி கிடைத்தவள கடைசி வரை தங்களோட வைத்துக்கொள்ள தெரியலயே😠😠😠
அந்த doctor எல்லாம் என்ன மனுஷன்😡😡😡😡
Get Ready to hell இத பார்த்துமே பக்குனு இருக்கும் அடுத்து என்னென்ன கொடுமை படுத்த போறாறோனு....( என்னடா மரியாதைனு பாக்குறீங்களா.... மரியாதையெல்லாம் இல்லைங்க... அவனா அவளா னு நாங்க பட்ட டென்சன் நீங்களும் பட வேண்டாம்)
ஆனா அந்த கில்லர் யாருனு தெரிந்த்தும் அவன் மேல கோவமே வரலயே😊😊
இன்னும் சொன்ன கதையை சொன்ன மாதிரி ஆகிரும்( அப்புறம் ரைட்டர்கிட்ட யாரு அடி வாங்குறது😂😂😂😂)


யாரு சுயநலமா நடந்நது🤔
பாதிக்கப்பட்ட இரண்டு ஜீவன் யாரு🤔
Sharmiஆ யாருக்கு தங்களோடு வைத்துக்கொள்ளமுடியவில்லை🤔 ஏன்🤔
அந்த kutty kadal யாரோடது🤔
Dev n aathvi நிச்சயம் நடந்த்தா🤔
இது எல்லாவற்றுக்குமே கதையில் விடையுண்டு.....படித்து பார்க்கலாம்.... விறுவிறுப்பான திரில்லர் கதை...


ஆனால் ஆரம்பத்தில் உங்களுக்கு பிடித்தவர்கள் இறுதியில் உங்களால் வெறுக்கப்படுவார்.......
அனுபவத்துல சொல்லுறேன்😁😁😁😁


ஆசிரியருக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்🌹🌹🌹
Hahah.. yetri pakkave ila intha comt... thank u so much sis
 

Latest posts

New Threads

Top Bottom