Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அசமஞ்சன் - Comments

தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
தேவ் க்கு இப்படி ஒரு சந்தேகம் அந்த சூழ்நிலையில தேவையா :rolleyes: :rolleyes: .மித்ரன் நல்லவன்,நம்புறவன்😉😉😉😘😘😘😘.அவன் லவ் ஆத்விக்கு புரியவே இல்ல🙂🙂🙂🙂🙂.. இந்த யாஷ் தான ஷர்மிக்கு மாத்திரை கொடுத்தவன்:unsure:..லேப்ல ஷர்மியை காப்பாத்துனவன்🧐🧐..
ஷர்மியை பறிகொடுத்துட்டன்னு சொல்றான்..அப்போ ஷர்மி உயிரோட இல்லையா..அவளுக்கு என்ன ஆச்சு..
 

Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
ஷர்மி பின்னாடி அலைஞ்சு அவள் கிட்ட ஏதே பேசிட்டதா சொல்லி தனியாக போயிட்டானே அவன் தானே இவன் ...

முதலில் சேர்ந்திருந்த நண்பர்களில் ஒருவன் மட்டும் பிரிந்து சென்றிருந்தான் அவன்...

நான் அவனாக தான் இருக்கும். ஷர்மி இறப்பிற்கு காரணமானவர்களை இவன் கொல்கிறான் என்று நினைத்தேன். கரெக்ட்

பொண்ணு என்றதும் ஷர்மிய காணுமேன்னு தப்பா சொல்லிட்டேன்

அப்போ பிளாஸ்பேக் ஸ்ட்டார்ட்...
Haha thank u ka
 

Latest posts

New Threads

Top Bottom