Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அனலில் மிதந்த மலர் - Comments

Messages
24
Reaction score
25
Points
13
Haiyoo indha vik paiyan vaiya vachitu suma irukana parungaa 🤨🤨Pavum jon... Ipadilam sandhegapatta breakup than pannanum... 😐😐. ruban Kedi.. Ivan than villanu sandhegamaey varadha mathiri... Super ah nadichirukan... 😲😲 Nambikai Thurogiii... Ivanga rendu perum love panaranu sollitu... Avala koduma panranugaaa.. 😤😤.. Super raji akka.. 💓💓
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமை 👌👌👌, விக்ரம் ♥️ஜானவி திருமண நிச்சியம் பெற்றோர் ஆசியுன் மகிழ்ச்சியுடனும் நிறைவுட்றது ஆனால் ரூபன் சதி திட்டம் ஜானவி பெற்றோருக்கு தெரிந்து அதிர்ச்சி அடைந்து ரூபன் அடிக்க முனைய அவர்கள் தள்ளிவிட்டு முடிந்தால் உங்கள் மகளை காப்பாற்றுங்கள் என்று சொல்கிறான் அதற்கு பின் ஜானவி பெற்றோர் லீக்கு என்ன ஆனது 🤭🤭🤭, ரூபன் நினைத்தது போல் விக்ரம் சந்தேக பட்டு ரூபன் சதி திட்டத்துக் உள்ளகாவிட்டானே 🤭🤭🤭, ஜானவிக்கு விளையாட்டு பங்கு பெற தடைவிதித்தது தெரியாமல் கையப்பம்யிட்டு ரூபன் நினைத்த சதிக்கு அவளுக்கே தெரிமால் காரணம் ஆகிவிட்டாள் ரூபன் அவன் நினைத்தது நடந்து விட்டது 🌹🌹🌹
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமை 👌👌👌, கண்ணால் காண்பது பொய் காதால் கேட்ப்பது பொய், தீரவிசாரிப்பதே மெய் என்று விக்ரம் ஜானவி சொல்வதை கேட்க மறுத்து தன்னை அவள் ஏமாற்றிவிட்டாள் என்று அவள் நடத்தையை கேவலமாக பேசி விடுகிறான் அவளும் அவன் சந்தேக புத்தி அவன் பிறப்பால் வந்தது என்று பேசிவிடுகிறாள் ரூபன் அவளுக்கு ஆதரவு தருவது போல் அவன் விக்ரம் ஆனாத்தைய் என்று கேவலமாக பேசிவிடுகிறான் ஜானவி பெற்றோர் உண்மையை கூறவிடாமல் தட்டுது விக்ரம்மை சமாதானம் செய்ய அவர்கள் பெற்றோர் செல்லும் காரில் லீயும் விபதுக்குல்லாக ஜானவி தன்னால் தான் தன் பெற்றோர் லீ இறந்துவிட்டனர் என்று குற்றவுணர்ச்சியும் தன்னை தானே வருத்திக்கொள்கிறாள் ரூபன் நினைத்தது நடந்துவிட்டது ஆனால் மீண்டும் விக்ரம் ♥️ஜானவி இணைந்தது அவன் எதிர்பாராதது 🌹🌹🌹
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமை 👌👌👌,விக்ரம் 🌹ரூபன் ஜானவி பற்றிய உணர்வுகளை கொண்ட கவிதைகள் அருமை 👌👌👌, ஜானவி ரூபன் தன் நட்ப்புக் துரோகம் இளைத்தான் விக்ரம் என்னை நம்பாமல் சந்தேக பட்டு தன்னை வார்த்தைகளால் துன்பறுத்தினான் ரூபன் என் பெற்றோர்களை கொன்று கொலைகாரன் என்றால் விக்ரம் நீ என் உணர்வுகளை கொன்ற கொலைகாரன் என்று சொல்லி மன சோர்வு உடல் சோர்வாள் மயக்கம் அடக்கிறாள் இனி ஜானவி எழுந்த பின் என்ன முடிவெடுபாள் 🤭🤭🤭🌹🌹🌹
 

Mrs. Prabha Sakthivel

Active member
Messages
94
Reaction score
83
Points
43
Superb 👌👌👌❤️❤️. Ivalavu naal Janviya kastapada vachan illa avanum koncha naal varunthi thirunthattum💐💐
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமையான பதிவு 👌👌👌, லீ ஜான்வி மேல் வைத்த தன்னலம் இல்லத்தா அன்பு விக்ரமை மன்னித்து அவனிடம் ஜானவி நல்வாழ்வுக்காக அவன் காலில் விளக்கூட செய்ததை பார்த்து அவனிடம் மனம் விட்டு அழுகிறான் விக்ரம்,லீ, விக்ரம்மிடம் உனக்கான தண்டனை ஜானவி தருவாள் என்று சிரிப்பு கலந்து சொல்கிறான் 🌹🌹🌹🌹
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமையான பதிவு 👌👌👌, ஜீவன் ♥️மேகா இருவருக்கும் திருமணம் தங்கள் அருகிலே வைத்துக்கொள்ள இல்லத்தை கட்டி குடியிருக் வேண்டும் என்று விக்ரம் ஆசையை ஜீவன் மறுக்க ஜானவியும் விக்ரம்ம்முடன் இணைந்து அவர்கள் இருவரையும் தங்களுடன் இருக்கவேண்டும் என்று சொல்வது விக்ரமிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது ஜீவன், மேகா இருவரும் மகிழ்கின்றனர் அருமை 👌👌👌, லீ விக்ரம் ♥️ஜானவி இருவரும் இணைய அவனால் ஆனா அறிவுறைகளை ஜானவிக்கு வாழங்கி விக்ரம்மை மன்னித்து அவனுடன் இணைந்து மகிழ்வுடன் வாழ அவனன் நினைப்பது அருமை 👌👌👌, ஜானவி பிறந்தநாள் அவர்களுக்கு வாழ்வில் நன்நாளாக அமையுமா 🤭🤭🤭🤭💕💕💕🌹🌹🌹🌹
 

Latest posts

New Threads

Top Bottom