பார்க்காமல் என்னை நீயும் தாண்டி செல்லும் வேலை
பார்த்தேனே உந்தன் கண்ணில் என்னை தள்ளும் போதை
பட பட பட வென மாறும் வானம் பட்டென நீயும் பார்த்தல்
என் வானமே நீயாட நீயே நீயே தானடா
சிலு சிலு சிலு வென வீசும் காற்று சிறிதாய் நீயும் சிரித்தால்
என் வாழ்கையே நீயாட நீயே நீயே தானடா
"ஆஷா ஜீ ரொம்ப லேட் ஆச்சி கிளம்புங்க நாங்க கொடுத்துட்டு வாரோம்" என அவர்கள் சிறகுகள் குழுவில் உள்ள ஒருவருன் வந்து சொல்லவும் அவர்களிடம் விடை பெற்றாள் அவள். மழை காலம் ஆரம்பிக்க இருப்பதனால் பிளாட்பாரத்தில் உறங்குபவர்களுக்கு கம்பளி கொடுத்துக் கொண்டு இருந்தனர்.
சிறகுகள் குழு தங்களால் முடித்த சேவைகளை செய்து க்கொண்டு இருப்பவர்கள். நாளுக்கு நாள் அதில் இனைப்பவர்களின் என்னிக்கை பெருகிக் கொண்டே தான் உள்ளது. முக்கியமாக அனேகமானோர் அதில் இளைஞர் இளைஞிகள் தான். அரசாங்கத்தின் கஜானவில் பாதி அரசியல் வாதிகள் வீட்டை அலங்கரிக்க இவர்களை போன்றவர்கள் தான் சுயநலம் இன்றி நாட்டுக்கு சேவை செய்கின்றனர். வெள்ளை தாள்களாக இவர்கள் இருக்க ஒரு சில கரும் புள்ளிகலால் ஒட்டு மொத்தமாக இன்றைய இளைஞர்களை தவறாக அடையாளம் காட்டபடும் நியாயம் தான் என்ன? இவர்கள் சேவையையும் தன் சுயநலத்துக்காக பயன்படுத்தும் அரசியல் வாதிகளும் இங்கேதான் உள்ளனர். அவர்களை கொண்டாடுவதை விடுத்து இவர்களை ஊக்குவித்தாள் நாளைய சமூதாயத்தில் மனிதம் நிலைத்து நிற்க்கும்.
தூர தெரியும் நிலவை வெறித்த வாறு கடற்கரை மணலில் நடந்தாள் ஆஷா. பொங்கும் கடல் அலையை பார்த்து கண்கள் தானாக கலங்க அமைதியாக அமர்ந்தாள். அருகே சரத்தும் வந்து அமர்ந்தான். திரும்பி பார்காமலே "இன்ஸ்பெக்டர் சார்" என்றவளை ஆச்சரியமாக பார்தான் அவன்.
"எப்படிங்க ஆஷா?"
"நீங்க கொஞ்ச நாளாவே என்ன பாலோவ் பன்றது தெரியும் பட் இன்னைக்கு வந்துருக்க வேண்டாம் சார்" இப்போழுதும் அவனை பார்கமல் தான் பேசினால்.
சரத் இந்த ஒரு மாதமாக அவளை பின் தொடர்வதை ஒரு வேலையாகவே தான் வைத்திருந்தான்.
"அப்போ தெரிஞ்சிடுச்சா?" என அவன் சிரிக்க தலையை மட்டும் ஆட்டினாள் அவள். அவனுக்கு இன்று அவள் வித்தியாசமாக தெரிந்தாள் அவள் குரலில் சோகம் அப்பி கிடப்பாதாக தோன்றியது.
"என்னாச்சு ஆஷா எதாச்சும் பிரச்சினையா?" அவள் அமைதியாகவே இருக்க "என்னனு சொல்லுமா நான் சரிபண்றேன். இப்படி இருக்காத உனக்கு செட் ஆகல" என்றான் அக்கறையாக.
"உங்களால சரிபண்ண முடியாத பிரச்சனை இன்ஸ்பெக்டர்" செல்லும் போதே அவள் குரள் உடைந்தது. அவளை வேகமாக தன்னை பார்த்து சரத் திருப்ப கண்ணீர் வடிய அவனை பார்த்தாள் ஆஷா.
"ஏய்ய் என்னாச்சு எதுக்கு இப்போ அழற?" சரத் பதற அவன் கையைதட்டி விட்டவள் திரும்பிக் கொண்டாள்.
"என்ன விட்டு தூரமா போயிட்டாரு சார் அவரு. இப்படி என்ன அழ விட்டுட்டு அவரு மட்டும் பேயிட்டாரு" அழுகையில் அவள் விசும்ப அறுதலாக அவள் கையை தட்டி கொடுத்தான் சரத்.
"உங்களுக்கு தெரியுமா இன்ஸ்பெக்டர் அவரு யாருனு?. ரொம்ப நல்லவர். அவர பார்கிறதுக்கு முன்ன அவர் மாதிரி நான் யாரையும் பார்ததே இல்ல. ஒரு நரகத்திலேந்து என்ன காப்பாத்தி இன்னோரு நரகத்தில தள்ளிட்டு அவர் மட்டும் அங்க போயிட்டாரு" அழுத்துக் கொண்டே கைகள் நடுங்க நிலவை காட்டினாள் ஆஷா.
"தெரியும்… ஆஷாஜேம்ஸ். அதனா உன் பேரு இதுக்கு முன்னாடி வேதவள்ளி" சலனம் இன்றி சொன்னான் அவன்.
"ஓ விசாரிச்சிட்டு தான் வந்திங்களா?"
"இல்ல எனக்கு பிடிச்ச பொண்ண பத்தி தெரிஞ்சிக்கிட்டேன் அவ்வளவு தான்"
"எல்லாமே தெரிஞ்சி கிட்டிங்களா?" அவள் கோபம் கலந்த கேலியில் பல்லை கடித்தவன் அவளை முறைத்தான்.
"இல்ல எனக்கு எது தேவையோ அதமட்டும் தான் தெரிஞ்சிக்கிட்டேன். மிச்சத்தை உன்கிட்ட தான் கேட்க்க நினைச்சேன். ஆனா எனக்கு ஒரு உன்மை தெரியும் அது உனக்கு என்ன பிடிச்சிருக்கு இதையும் சேர்த்துதான் தெரிஞ்சுக்கிட்டேன்" ஒரு நிமிடம் அவனை பாத்துவிட்டு பின் பவுர்ணமி நிலவை பார்தவள் தன் கடந்த காலத்தை அவனுக்கு சொல்லலானால் .
"என்னோட ஊரு கடலூர் பக்கதுல ஒரு கிராமம். அடிக்கடி புயல் அடிக்கிற டெல்டா மாவட்டம். ஒரு புயல்ல சுவர் இடிஞ்சு என் அப்பா தப்பி இரண்டு பேரும் என்னமட்டும் அனாதையாக விட்டு பேயிட்டாங்க. அப்போதான் எங்க ஊருக்குப் நிவாரணம் பொருள் கொடுக்க சிறகுகள் குழ வந்தாங்க அதில் ஒருத்தர் தான் ஜேம்ஸ். ஜேம்ஸ் அவரு ஒரு ஜுனியர் லாயர். எப்போதும் துருதுருனு ஏதாச்சும் செஞ்சிட்டே இருப்பார். என்ன சொந்தகாரங்களாம் பாரமா நினைச்சி ரெண்டாம் தாரமா ஒரு வயசானவருக்கு கல்யாணம் பண்ணிக் வைக்க பார்த்ப்போ என்ன காபாத்த கடவுள் வர மாட்டாரானு நான் கண்மூடி அழுதேன். அந்த நேரத்துல ஒரு குரல் கேட்டுச்சு அது ஜேம்ஸ். அவங்கிட்ட சண்டை போட்டு என்ன காப்பாத்த ட்ரை பண்ணாரு. அன்னைக்கு தான் அவர நான் பஸ்ட் பார்த்தேன். ஆனா அவர எல்லாரும் அடிச்சி பேட்டாங்க. அங்க அத்தனை பேரும் வேடிக்கை பார்கும் போது எனக்காக குரல் கொடுத்த ஒரே ஜீவன் அவரு" இடையில் நிறுத்தியவள் மவுனமாக கண்ணீர் வடித்தாள்.
"கன்ட்ரோல் யுவர் செல்ப் ஆஷா" சரத் ஆறுதல் அளிக்க தன்னை சமாளித்துக் கொண்டாள் அவள்.
"அவர் எவ்வளவு சொல்லியும் கேட்காம அவர அடிச்சி போட்டு எனக்கு தாலி கட்ட பார்தாங்க. ஆனா யாரும் எதிர்பாராத நேரம் எல்லாரையும் தள்ளிவிட்டு அந்த தாலிய எடுத்து என் கழுத்துல கட்டிட்டாரு. அவர் அப்போவும் என்கிட்ட சாரி கேட்டுட்டே தான் கட்னாரு. அதுக்கு அப்பறம் நிறைய பிரச்சைனை ஆச்சி போலிஸ்ல அவர் மேல கம்ப்ளைன்ட் தந்தாங்க என்ன அவருக்கு எதிரா பேச சொன்னாங்க. அவர் அப்பையும் என்கிட்ட எதுவுமே கேட்கல. ஆனா என்ன காப்பாத்த வந்த கடவுளுக்கு நான் எப்படி தண்டனை வாங்கி தருவேன். நான் எங்க ஊர்காரவங்க தான் கட்டாய படுத்தினாங்கனு சொல்லிட்டேன்"
"அப்பறம் என்னாச்சு?"
"படத்துல வரதெல்லம் என் வாழ்கையில் நிஜத்துலே நடந்தது என்னால நம்பகூட முடியல ம்ம் அப்பறம் அழகான வசதியான பையனு நான் அவருக்கு சாதகமா பேசினதா சொல்லி ஊருகுள்ள பஞ்சாயத்து வச்சி தள்ளி வச்சிட்டாங்க. என் சொந்த காரங்களும் அடிச்சி விரட்டுனாங்க. அதுக்கு மேல அவரால பார்துட்டு பொருமையா இருக்க முடியல என்ன அழைச்சிட்டு சொன்னை வந்துட்டாரு. இந்த கல்யாணம் உன்ன காபாத்த நடந்தது உனக்கு விருப்பம் இல்லன தாலிய கலட்டிடு நான் உன்ன கட்டாய படுத்த மாட்டேனு சொன்னார். ஆனா எனக்கு அவர விட்டு போக தையிரியம் இல்ல. கடவுள் தந்த வரமா அந்த வாழ்கைய நினைச்சேன் ஆனா அது ஆரம்பத்தில முடிச்சிருச்சு. நான் உங்க கூடவே இருக்கட்டுமானு ஆழுதேன். கிராமத்துல வளர்ந்த எனக்கு தாலி பெரிய விசியமா தெரிஞ்சது அப்போ. நான் பயந்து அழுததை பார்தது அவருக்கும் என்ன விட்டு போக தோனலுனு சொல்லி சிரிச்சாரு. அவர் சிரிக்கும் போது ஏன்ஜல் மாதிரி தெரிவாரு சரத். எனக்காக வானத்துலேந்து வந்திங்களானு அடிகடி அவர்கிட்டயே கேட்ருக்கேன்" கண்கள் அருவியாய் பொழிய இவளா மான் குட்டியாய் துள்ளி திரிந்தாள் என்று பார்த்தான் சரத்.
"ஆனா அவங்க வீட்டுலையும் எங்கள ஏத்துக்கல. தனியா வீடு எடுத்து வாழ்ந்தோம். அதுக்கு அப்பறம் எனக்கு அவர விட்டா யாருமே இல்ல என்னோட ஒரே சொந்தம் என் ஹஸ்பண்ட் மட்டுதானு இருந்தேன். என்ன படிக்க வைக்க எல்லா ஏற்பாட்டையும் செஞ்சாரு. எங்களுக்குள் லவ் இருந்துச்சானா எனக்கு சொல்ல தெரியல ஆனா என்ன ரொம்ப நல்லா பார்துக்கிட்டாங்க. வாரம் வாரம் கோவிழுக்கு அழைச்சிட்டு போவார். அப்போதான் ஒரு நாள் எனக்கு உடம்பு சரியில்லாமா மயங்கி விழுந்தேன் அவர் ரொம்ப பயந்துட்டார் ஆனா டாக்டர்கிட்ட போனப்பதான் தெரிஞ்சது நான் பிரக்ணன்ட்டா இருந்தது. எனக்கு அவ்வளவு சந்தோஷம் இன்னோரு புது சொந்தம் வர போதுனு எல்லா கடவுள்கிட்டையும் நன்றி சொன்னோன். ஜேம்ஸ் தான் எனக்கு சின்ன வயசுனு பீல் பண்னாரு. டாக்டர் கிட்ட என்ன என்ன பண்ணனும்னு துருதுருவி கேட்டு ஒரு வழி பண்ணிட்டாங்க" அன்றைய நினைவில் துயர புன்னகை சிந்தினாள் அவள்.
"அவங்க வீட்டுக்கும் விசியம் தெரிஞ்சு எங்கள அக்ட்சப் பண்ணிகிட்டாங்க. பட் நானும் கிரிஸ்டினா கன்வர்ட் ஆகனும்னு சொல்லிட்டாங்க. ஜேம்ஸ்கு இதுல விருப்பமே இல்ல ஆனா என் ஹஸ்பண்ட்காக நான் அவருக்கு தெரியாம என் மாமியார்கூட போய் பேர மாத்திக்கிட்டேன். முழு மனசா வேதவள்ளி ஆஷாவா மாறுனேன். ஆஷா ஜேம்ஸ் அவர் இத கேட்டு என்கிட்ட ரெண்டு நாள் பேசவேயில்ல. கொஞ்ச நாள்ல சமாதனமானாலும் ஆஷானு கூப்பிட மாட்டேனு சொல்லிட்டாரு. என்னோட வாழ்கை குடும்பம் கணவன் மாமனார் மாமியார் குழந்தைனு ரொம்ம அழகா மாறிருந்துச்சு. ஆராம்பத்துல என்னை பிடிக்கலனாலும் எனக்கு என் மாமியார் அம்மா மாதிரி எல்லாம் செஞ்சாங்க. வாழ்கை இப்படியே பேயிருக்கலாம் சரத் சார். ஆனா அந்த கொடூர நாள் எல்லாத்தையும் மாத்திடுச்சி"
"ஆஷா" அவள் குரலில் அவன் கண்களே ஈரமாகின.
"நைட் ஒரு க்ளைன்ட்ட மீட் பண்ணிட்டு பத்து மணி இருக்கும் எனக்கு கால் பண்ணி முத முத ஆஷானு கூப்பிட்டாங்க சார் என் ஜேம்ஸ். வாட்ஸ் அப்பல ஒரு குட்டி ஸ்வெட்டர் காமிச்சி வாங்கட்டானு கேட்டாங்க. எங்க குழைத்துக்கு குட்டி பால் டப்பாலாம் வாங்கிட்டு வரேனு சொல்லிட்டு இருந்தாங்க. அப்போ நாங்க ரொம்ப சிரிச்சோம் எதுக்கு அதுக்குள்ளேனு கேட்டு எங்க மாமியர்லாம் எங்கள வம்பிழுத்தாங்க. எங்க சந்தோசம் ஒரு ரெண்டு மணி நேரம்கூட நிலைக்கல சார். அவர காணும்னு நான் வாசல்ல வெயிட் பண்ணிட்டு இருந்தேன் உள்ள என் அத்த ஜேம்ஸ்னு கத்தி அழற சத்தம் கேட்டு உள்ள ஒடி போய் பார்த்ப்போ போன்ன அழுதுகிட்டே என்கிட்ட நீட்னாங்க அதுல.. அதுல..." அவள் பக்கத்தில் விசும்பி அழுக சொய்வதறியாமல் திகைத்தான் அவன்.
"ஜேம்.. ம்ம் ஜே…ம்..ஸ் வரும் போது ரொ..ட்டுல வச்சிருந்த கட்டவுட் போஸ்டர் மேல விழுந்து அக்சிடண்ட் ஆகி.. ம்ம் ஆகி ஸ்பாட்லே இறந்துட்டாரு "
"மைகாட் சாரி ஆஷா அந்த ஜேம்ஜ் தான் இவரா" அதிர்ச்சியாக பார்த்தான் அவன்.
சிறிது நேரம் அழுதவள் கண்ணை துடைத்துக்கொண்டு மீண்டும் தொடர்ந்தாள்.
"ம்ம் ஆமா கடைசியா மூட்டையா கட்டி கொண்டு வந்து கொடுத்தாங்க மூஞ்சு கூட தெரியல. சிதைஞ்சு போச்சினு சொன்னாங்க பத்து நிமசம் தான் வீட்டுல வச்சாங்க அதுக்கு அப்பறம் எடுத்துட்டு பேயிட்டாங்க கடைசியா அவர் சட்டையிலையும் நாங்க வாழ்ந்த அந்த வீட்டிலையும் மட்டும்தான் அவர் வாசம் மிச்சம் இருந்துச்சு. நாள் ஆக அதுவும் மறைச்சிட்டு வீடே இருண்டு பேச்சு. எங்க போனாலும் ஜேம்ஸ் பேசுற மாதிரியே இருக்கும்"
"இப்போ உன்னோட குழந்தை எங்க ஆஷா?"
குணித்து தன் வயிற்றை பார்தவள் விரக்தியாக சிரித்தாள் "அதுக்கும் என்ன பார்க்க பிடிக்கல போல சார்"
"வாட்?"
"எனக்கு ரொம்ப சின்ன வயசுக்கிறதுநால ரொம்ப பழகினமா இருந்தேன் ஜேம்ஜ் இல்லதா கவலை எல்லாம் சேர்ந்து என் கர்பபை ரொம்ப வீக் ஆகிட்டு. ஆறு மாசத்துக்கு மேல தாங்காது இரண்டு பேரையும் காப்பாத்துறது கஷ்டம்னு சொல்லிட்டாங்கலாம். என்கிட்ட சொன்னா நான் ஓத்துக்க மாட்டேனு எனக்கே தெரியாம அபபார்ட் பண்ணிட்டாங்க"
"உனக்கு கடவுள் நிறைய துரோகம் பண்ணிட்டாருமா" என கண்கள் கலங்க மனதில் நினைத்தான் சரத்.
"ம்ம் ஜேம்ஸ் அப்பாதான் இத பண்ண சொன்னாங்களாம். அவரும் ஒரு லாயர் தான் இப்போ அவங்க தான் என்ன படிக்க வைக்கிறாங்க. எனக்கு அப்பாம்மாவா இருக்காங்க"
"ஆனா ஜேம்ஸ்க்கு ஏன் இந்த மாதிரி ஒரு முடிவு வரனும் சார். நாங்க என்ன பாவம் பண்ணோம். என் ஹஸ்பண்ட் இல்லனு தெரிஞ்சி எத்தன பேரு என்கிட்ட தப்பா நடந்துக்க பார்தாங்க தெரியுமா?. அம்பது வயசு இருக்கவன் கூட என்கிட்ட மோசமா பேசிருக்கானுங்க. எத்தனையோ சொல்ல முடியாத வேதனை. கீப்பா வச்சிக்கிரேனு கூட என்கிட்ட நேராவே கேட்டாங்க. அவன என் மாமா அடிக்க போணதுக்கு அவரையும் என்னையும் சேர்தது தப்பு தப்பா சேர்த்து பேசினானுங்க. எனக்கு அப்படியே கூசி போச்சி சார். என் ஜேம்ஸ் இருந்தா அதெல்லாம் நான் அனுபவிச்சிருப்பேனா. யாரோ அவங்க சுயலாபத்துக்காக செஞ்சது இன்னைக்கு என் குடும்பத்தையே களச்சிடுச்சி. திரும்பவும் நான் அனாதையா ஆகிட்டேன் சார்" அதற்கு மேல் அவன் கண்ணீர் தேங்க முடியாமல் கீழே விழுந்து சிதறியது.
கனமான மவுனம் சுழ்ந்திருக்க ஒரு பெருமூச்சு விட்டாவள் தொடர்ந்தாள்.
"எல்லாமே ஒரு கணவு மாதிரி முடிஞ்சு போச்சு சார். நான் வாழ்ந்த ஆறு மாசம் அறு நிமிசம் மாதிரி கடந்து போச்சி. கொஞ்ச நாள் எதுவுமே பிடிக்கல ஏன் வாழ்றோம்னு இருந்தது அப்போலாம் மாமா தான் சொல்லுவாங்க ஜேம்ஸ் நீ நல்லா இருக்கனும்னு தான் உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டான். நீ சிரிச்சிட்டே இருக்கும்போது ஏதையோ சாதிச்சமாதிரி இருக்குனு என்கிட்ட சொல்லுவான் நீ நல்லா இருந்த தான் அவன் நிம்மதியா இருப்பானு சொல்லுவாங்க. அதுக்கு அப்பறம் காலேஜ் லைப் எனக்கு ஒரு பெரிய சேன்ஜ் ஓவர் மெத்தமா அந்த பட்டி காட்டு வேதவள்ளிய தூக்கி போட்டுட்டு சிட்டி பொண்ணா மாறுனேன். நானும் சிறகுகள்ல சேர்ந்து சேவை பண்ணேன். ரொம்ப ஜாலியா இருக்க மாதிரி நடிச்சேன் ஆனா கொஞ்ச கொஞ்சமா அதுவே என் சின்ன வயசுல நான் எப்படி இருந்தனோ அதே மாதிரி மாத்திட்டு. ஜேம்ஸச பத்தின நினைவுகளை வழுகட்டாயமா ஒதுக்கி வச்சேன்"
"எனக்கு என்ன சொல்றதுனே தெரியல ஆஷா" ஒருவரது சிறிப்பிற்கு பின்கூட ரணம் இருக்குமா என்று இருந்தது அவனுக்கு. தன் மனதில் உள்ளதை எல்லாம் மடைதிறந்து கொட்டினாள் ஆஷா.
"ஆனா இன்னைக்கு என்னால முடியல சரத் இந்த நாள் என் வாழ்கையே மாத்தி போட்ட நாள். என் தேவதைய அந்த கடவுள் திரும்ப பறிச்சிகிட்ட நாள். ஜேம்ஸ் இறந்து இன்னையோட நாலு வருசம் ஆகுது"
"சா.. சாரி அஷா" அவனுக்கு கவலையாக இருத்து இந்த இருபத்தி இரண்டு வயதில் இந்தனை பெரிய வலிகள் அவளுக்கு கடவுள் தந்திருக்க கூடாது என்று நினைத்தான்.
"அவரு இல்லனாலும் அந்த தாலியை நான் போட்டு தான் இருந்தேன் ஆனா…" தயங்கியவள் அவனை ஒரு முறை பார்துவிட்டு தொடர்தாள் "ஒரு வருசத்துக்கு முன்ன உங்கள பார்ததுக்கு அப்பறம் அத போட்டுக்குற உரிமை எனக்கு இல்லனு தோனுச்சி. இது சரியா தவறா தப்பானு ஒரே குழப்பம். நான் ஜேம்ஸ்க்கு துரோகம் பன்றேனானு சிலசமயம் குற்ற உணர்ச்சியா இருக்கு"
"கண்டிப்பா தப்பில்லை ஆஷா. உனக்குனு ஒரு வாழ்க்கை இருக்கு. ஜேம்ஸ் இறந்து நாலு வருசம் ஆகிட்டு எவ்வளவு நாள் நீ அதுலே இருப்ப இது துரேகம்னு நினைக்காத"
"ம்ம் உன்மைதான் என் ஹஸ்பண்ட் ஜேம்ஸ் இறந்து மூனு வருசத்திலே கொஞ்ச கொஞ்சமா நான் அதிலேந்து வெளில வந்துட்டேன். அதுக்கு நீங்களும் ஒரு காரணம் உங்கள அடிக்கடி நான் பார்த்திருக்கேன் எனக்கே தெரியாம தான் உங்கள லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன்"
"இருந்தாலும் இப்போ என்னவோ எல்லாமே தப்பா தோனுது. என்னால எப்பொழுதும் ஜேம்ஸ்ச மறக்க முடியாது நான் என்னையே ஏமாத்திட்டு இருக்கேன்"
"ஆஷா என்ன பாரேன்" என அவளை தன்பக்கம் திரும்பியவன் அவள் கண்களை ஆழ்ந்து பார்த்தான் "உனக்கு ஜேம்ஸ் மேல இருந்தது ஒரு வொர்க்ஷிப் அப்போ அது லவ்வா இருந்திருந்தாலும் காலம் முழுக்க நீ தனியாவே இருக்கனும்னு எந்த கட்டாயமும் இல்ல ஆஷா. நீ ஜேம்ஸ்ச மறக்கனும்னு அவசியம் இல்ல காலம தான் சிறந்த மருந்துனு சொல்லுவாங்க. நிச்சயமா உன்னோட மிச்ச காயத்தையும் அது ஆற்றும். இப்போ எழுந்திரி வீட்டுக்கு போகலாம் டைம் ஆச்சி" என எழுந்து நின்று அவளுக்கு கை கொடுத்தான்.
"தேங்ஸ் இன்ஸ்பெக்டர்… கொஞ்ச நேரம் கம்பர்ட் பண்ணதுக்கு" என எழுந்தவள் வண்டியை நோக்கி நடந்தாள். அவள்கூடவே ஓடினான் சரத்.
அவள் ஸ்கூட்டியை ஆன் பண்ணவும் அவளை கூப்பிட்டவன் "ஆஷா இனிமே இன்ஸ்பெக்டர்னு சொல்லதா சரத்னு மட்டும் சொல்லு" என்றான் அவனை ஒரு முறை பார்தவள் எதவும் பேசாமல் சென்றுவிட்டாள்.
"இந்த பொண்ணுங்களையே புரிஞ்சிக்க முடியலையே" என்று புலம்பியவன் தன் தாய்க்கு தான் அழைத்தான்.
"ஹலோ அம்மா"
"............."
"இதோ இப்போ போயிடுவேன். அப்பறம்…. அம்மா ஒரு முக்கியமான விசியம் நீ இந்த வாரம் கிளம்பி சொன்னைக்கு வா"
"............."
"ஆமா ம்மா… உன் மருமகள கண்டிபிச்சிட்டேன். சீக்கிரமா வந்து எனக்கு நீயே கட்டி வச்சிரு"
"............."
"அமைதியா…? ஹாஹா லாயர்மா அவ நீ எதாச்சும் கொடும்ப படுத்துன என்கிட்டே கம்பிளைன்ட் கொடுத்து உன்ன உள்ள தூக்கி போட்டுருவா"
"............"
"எம்மாவ் சும்மா சொன்னேன் மா. நீ வா இங்க வந்து பாத்துக்கோ இப்போ நான் வைக்கிறேன்"
போனை வைத்தவன் கண்ணில் மின்னியதெல்லாம் ஆஷா தான்.
வருவாள்…
போகாதடி என் பெண்ணே! - Comments
www.sahaptham.com

சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம், வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது. உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை...