Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

மிகவும் அருமையான வாமனன் அவர் தப்புக்கு தண்டனை அனுபவித்து விட்டார்.சேனா சொன்ன வாக்கை காப்பாற்றி விட்டான் மிகவும் அருமை. வித்யா பாரதிக்கு சுமித்ரா சொன்னது தான் சரி என் என்றால்.அவர் இவலுக்காக வாழ வில்லை இது சரியான mudivun தான்....

வினோ நீங்க புகழை விரும்பி இருகின்களா ரொம்ப அருமை.புகழ் உங்களுக்கு ஏற்ற ஜோடி தா வினோ.😍😍


முயற்சி திருவினயாக்கும் அமிர்தா நீ தொடர்ந்து முயற்சி செய் கிரண் உனக்கு தா. ஐஸ்வர்யா உனக்குள் ஒரு காதல் ரொம்ப அருமை சிவாக்கு ஜோடி கிடைத்து விட்டது 😍😍😍😍
மிக்க மிக்க நன்றி அன்புக்கும் விமர்சனத்திற்கும் .ஆம் முயற்சி திருவினையாக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்தால் அது நடைபெறும். ஆம் வாமனன் செய்த தவறால் கண்டிப்பாக வித்யா பாரதி அதை ஏற்றுக்கொள்ள முடியாது .அன்புக்கும் இந்தக் கதை முழுவதும் நீண்ட விமர்சனம் தந்து என்னை ஊக்குவித்த மைக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் தங்கையே
...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 
ஹையோ எவ்ளோ ஜோடிகள் 👌விசித்ரா முதல்லேயே புகழை விரும்பிருக்கா சூப்பர்.....ஐஸ்வர்யா சிவாவை விரும்பறா...அவனுக்கும் அந்த message panravanga mela ஒரு ஆர்வம் வந்துருக்கு...மதுரா ஆத்விக் கம்மிட் ஆகிட்டாங்க.....கிரணை மட்டுமின்றி மொத்தக் குடும்பத்தையும் நேசிக்கும் அமிர்தா....நம்ம சேனா அண்ட் தியா...இவங்க எல்லாம் ஒரே பேமிலியா இருந்தா செமையா இருக்கும் இல்ல.....

வாமனன் இறந்தது தான் ஃபீலிங்...சேனா சொன்னது போல ஒரு சூழ்நிலையில தப்பு செய்துட்டு வாழ்நாள் எல்லாம் நரகத்துல வாழ்ந்துட்டான்...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
ஒரு கதையை அடுத்தடுத்து நல்ல முறையில் கொண்டு செல்வதற்கு வாசகர்களாகிய உங்கள் விமர்சனங்கள் தான். அதை நீங்கள் தொடர்ந்து செய்தீர்கள் .நான் பதில் தந்தாலும் தராவிட்டாலும் எனக்காக நேரம் ஒதுக்கி நீண்ட விமர்சனம் தந்ததற்கு என் மனம் நிறைந்த நன்றிகள் சகியே❤❤❤❤❤❤❤❤ உங்கள் அன்புக்கும் விமர்சனத்திற்கும் என் நன்றியை சொல்லிக் கொள்கிறேன்
 
Arunaiyana padhivu ees ka.sema interstinga pogudhu story
..mrg oruvaliya nalla padiya mudinjudhu super..sena diya nice pair.life la nadakura miga mukkiyamana magizhchiyana oru nigazhvu mrg appo poi indha diya namma sena va tension panni sirikka vidaama pattitale loosu....vaamanan irappu kashtama irundhcuhu ees ka.innum knja naal irundhu irkalam...divya aethukaatiyum chumma vachum diya appa nu paasam kaamichu pesirukalam..adhuvaraikum avar uyiroda irundhurukalam...avarum suyanalama seitha paavam evlonthooram avarai thorathi irku..adhai purindhu konda piragu avar vaalkaiyai anubavikama ilandhutar..adhunala avar irundhadhum sangadama pochu...kiran paavam da andha ponnu..seekiram life a padichu settle aaytu kalyanam pannika..adhai vida iishu super paarthadhum love a sivaraj mela.adhu sarithaan...paarpom sivarj kandi pidikiraara illayanu..super ud sagi waiting for nxt ud
ஒரு கதையை எழுதி முடிக்கும் போது அதில் மகிழ்ச்சி விமர்சனங்கள் தான். அந்த விமர்சனத்தை நீங்கள் தொடர்ந்து தந்ததால் என் மனம் நிறைந்த நன்றிகள் .எனக்காய் நேரம் ஒதுக்கி இவ்வளவு பெரிய விமர்சனம் தந்ததற்கு நன்றிகள் சகியே... தொடர்ந்து என் கதைகளில் எல்லாம் பயணியுங்கள். நீண்ட விமர்சனம் தாருங்கள் .விமர்சனங்கள்தான் வாசகர்களை அடுத்த கட்டத்திற்கு உயர்த்திச் செல்லும் .❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 
First epiye moondru veru ulagangal madhiri iruku akka. Oru pakkam cinima heroin, innoru pakkam producer, aduththa pakkam politician nu iruku. Idhula enna madhiriyaana kuzhappadikal and twist varapogudhonu read panna aarvama iruku akka😊
 

New Threads

Top Bottom