Eswari Eswari
Active member
- Messages
- 97
- Reaction score
- 39
- Points
- 43
மிக்க மிக்க நன்றி அன்புக்கும் விமர்சனத்திற்கும் .ஆம் முயற்சி திருவினையாக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்தால் அது நடைபெறும். ஆம் வாமனன் செய்த தவறால் கண்டிப்பாக வித்யா பாரதி அதை ஏற்றுக்கொள்ள முடியாது .அன்புக்கும் இந்தக் கதை முழுவதும் நீண்ட விமர்சனம் தந்து என்னை ஊக்குவித்த மைக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் தங்கையேமிகவும் அருமையான வாமனன் அவர் தப்புக்கு தண்டனை அனுபவித்து விட்டார்.சேனா சொன்ன வாக்கை காப்பாற்றி விட்டான் மிகவும் அருமை. வித்யா பாரதிக்கு சுமித்ரா சொன்னது தான் சரி என் என்றால்.அவர் இவலுக்காக வாழ வில்லை இது சரியான mudivun தான்....
வினோ நீங்க புகழை விரும்பி இருகின்களா ரொம்ப அருமை.புகழ் உங்களுக்கு ஏற்ற ஜோடி தா வினோ.😍😍
முயற்சி திருவினயாக்கும் அமிர்தா நீ தொடர்ந்து முயற்சி செய் கிரண் உனக்கு தா. ஐஸ்வர்யா உனக்குள் ஒரு காதல் ரொம்ப அருமை சிவாக்கு ஜோடி கிடைத்து விட்டது 😍😍😍😍
...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤