Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Talk Box - Something To Share

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
404
Reaction score
116
Points
93
ஹாய் இனிதா, நீங்க மட்டும் தான் சர்ப்ரைஸ் கொடுப்பீர்களா? இதோ நானும் வந்துட்டேன்.

ஃபிரண்ட்ஸ் நாமளும் ஒரு நியூ எபி இறக்கிடலாமா? நீங்க சொன்னா நான் போட்டுடறேன். இன்னிக்கு தமிழ் புத்தாண்டு சிறப்ப ஒரு எக்ஸ்ட்ரா எபிஸோடு கொடுக்கறேன்... படிக்க நீங்க ரெடியா?
Wow super nithi💗👌 👏👏👏👏👏செம..செம..கேட்கவே கூடாது..நாங்க எப்போதும் ரெடி..நீங்க கொடுத்த போதும்.. சீக்கிரம் போடுங்க..இப்படி எங்களால் வெய்ட் பண்ண முடியாது..💗
 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
404
Reaction score
116
Points
93
Hi friends,

நான் இனிதா மோகன்..

உயிர் துடிப்பாய் நீ!

தொடுக்காத பூச்சரமே!கதையின் ஆசிரியர்..

இன்று‌ நான் டாக் பாக்ஸ்லே நம்ம சகாப்தம் யூட்யூப்‌ சேனலை பற்றி தான் சொல்லப் போறேன்.. சகாப்தம் யூட்யூப்‌ சேனலை பற்றி எத்தனை பேருக்கு தெரியும்.. கதை வாசிக்க நேரமில்லாதவர்களுக்கு செவி இனிக்க கதை கேட்க வேண்டுமா..நம் சகாப்தம் தள எழுத்தாளர்களின் கதையை தேன் குரலுக்கு சொந்தக்காரான இந்திரா செல்வத்தின் குரலில் கேட்டு மகிழலாம்..கீழே சகாப்தம் யூட்யூப் சேனலின் லிங் தந்துள்ளேன்.. சப்ஸ்கிரைப் செய்து கொண்டு கதை கேட்டு மகிழுங்கள்..



நன்றி

அன்புடன்

இனிதா மோகன்

 
Messages
40
Reaction score
14
Points
8
நான் இங்கே கதை சுருக்கம் எழுதுகிறேன். வாய்ப்பு கொடுத்த நித்யா அக்காவுக்கு மிகவும் நன்றி.

இன்றைக்கு இவள் ஒரு புதுக்கவிதை கதைக்கு கதை சுருக்கம் எழுதி அனுப்பி இருக்கேன்.

வாழ்க வளத்துடன்!

 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
404
Reaction score
116
Points
93
Hi friends,
நான் இனிதா மோகன்
இன்னைக்கு உயிர் துடிப்பாய் நீ! கதையின் அடுத்த அத்தியாயம் இரவு போடுகிறேன்..இன்று டாக் பாக்ஸ் லே நான் கதை விமர்சனம் பற்றித் தான் பேசப் போறேன்.. சகாப்தம் தளத்தில் கதைப்படிப்பவர்கள்‌ கதைகளைப் பற்றி உங்கள் விமர்சனங்களை இந்த பகுதியில் கூட பதியலாம்..இதனால் புதிதாக கதை படிப்பவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.நீங்க சொல்லும் விமர்சனங்கள் எழுத்தாளர்களுக்கும் உதவியாக இருக்கும்.. ஒரு வரியாக இருந்தாலும் உங்கள் காமெண்ட்ஸ் சை பதிவிடுங்கள்.. சைலண்ட் ரீடர்ஸ் நீங்க கூட உங்கள் காமெண்ட்ஸ்சை இங்கே பதியுங்கள்.
நன்றி
அன்புடன்

இனிதா மோகன்
 

Latest posts

New Threads

Top Bottom