Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Talk Box - Something To Share

Gowsalya.m

New member
Messages
8
Reaction score
5
Points
3
ஆசிரியர் : ரமணிச்சந்திரன்
நாவல் : சிவப்பு ரோஜா
நாயகன் : ஆனந்தன்
நாயகி : உமா

உமாவின் குடும்பம் வட இந்தியாவில் வாழ்ந்து வரும். அங்கே அவளுடைய பெற்றோர் அவள் சிறு வயதாக இருக்கும் போதே இறந்துவிடுவார்கள். அதன் பிறகு அவள் ஒரு ஆசிரமத்தில் வளர்வாள். ஒரு கட்டத்தில் அவள் ஆசிரமத்திலிருந்து வெளியேறி தமிழ்நாட்டில் இருக்கும் அவளுடைய பெரியம்மா வீட்டுக்கு வருவாள்.

அங்கே அவளுக்கு பெரிய துன்பம் காத்திருக்கும். அவளுடைய பெரியம்மா பெண்கள் தொழில் செய்வாள். உமாவை அந்த தொழிலில் ஈடுபடுத்த முயற்சி செய்வாள்.

ஆனந்தன் பணக்கார முதலாளி. திருமணத்தில் ஈடுபாடு இருக்காது. அம்மா சொன்னதற்காக மாலினியை திருமணம் செய்துகொள்ள சம்மதம் சொல்வான். ஒருநாள் உமாவை அவளுடைய பெரியம்மா வீட்டில் சந்தித்து, அவளை காப்பாற்றி தன்னுடைய பண்ணை வீட்டில் குடிவைப்பான். அவனும் அப்பப்போ அங்கே வந்து போவான்.

அவன் தனக்கு உதவி செய்து கூட்டி வந்தது நிம்மதி. ஆனால் திருமணம் செய்யாமல் அவனோடு வாழ உமாவுக்கு மனம் வராது. அதனால் அவனுடைய நெருக்கத்தை தவிர்ப்பாள்.

ஆனந்தன் நெருங்கி பழக முயற்சி செய்வான். அதனால் வீட்டைவிட்டு ஓடிவிடுவாள். அப்போது பெரியம்மாவிடம் மீண்டும் மாட்டிக்கொள்வாள். அதில் மாலினியின் சூழ்ச்சியும் இருக்கும்.

மீண்டும் ஆனந்தன் உமாவை அங்கிருந்து காப்பாற்றி கொண்டு வருவான். ஆனால் அவளை நம்ப மாட்டான். அடித்துவிடுவான். அவளுக்கு ஜுரம் வந்து புலம்பி மனதில் இருந்த எல்லாத்தையும் சொல்லிவிடுவாள்.

அவனுடைய அம்மா புரிந்துகொண்டு உதவி செய்ய, அவர்களுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு நடக்கும். உமா தயங்குவாள். பயப்படுவான். ஆனால் ஆனந்தன் அவளை சமாதானப்படுத்தி திருமணம் செய்துகொள்வான். சுபமான முடிவு.
 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
404
Reaction score
116
Points
93
Hi friends,
நான் இனிதா மோகன்
இன்று நான் டாக் பாக்ஸ்லே நம்ம சைட்டில் உங்களுக்கு ரொம்ப பிடித்த கதைகள் பற்றித் தான்..
என்ன கதை பிடிக்கும்ன்னு அப்படியே சொல்லிட்டு போங்க..
நம்ம சைட்டில் நீங்க படிச்ச எல்லா ரைட்டர்ஸ் கதையும் சொல்லுங்க. வாங்க தினமும் பேசலாம்..

நன்றி
அன்புடன்

இனிதா மோகன்
 
Last edited:

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
583
Reaction score
588
Points
93
Hi friends,
நான் இனிதா மோகன்
இன்று நான் டாக் பாக்ஸ்லே நம்ம சைட்டில் உங்களுக்கு ரொம்ப பிடித்த கதைகள் பற்றித் தான்..
என்ன கதை பிடிக்கும்ன்னு அப்படியே சொல்லிட்டு போங்க..
நம்ம சைட்டில் நீங்க படிச்ச எல்லா ரைட்டர்ஸ் கதையும் சொல்லுங்க. வாங்க தினமும் பேசலாம்..

நன்றி
அன்புடன்

இனிதா மோகன்

இனிதா,
எனக்கு பிடிச்ச கதைகள் சொல்றேன்.

முகங்கள் - இந்திரா.
அன்பே அன்பே கொள்ளாதே! - இனிதா
உன்னையன்றி வேறில்லை வெண்ணிலவே - மேகலா
நிஜமது நேசம் கொண்டேன் - ஷிவானி
வேங்கியின் மோகினி - ஈரோடு கார்த்திக்
காதலா இது காதலா - நிலா சுப்பிரமணியம்
என் விழியின் மொழி அவள் - சரண்யா வெங்கட்

இன்னும் இருக்கு... அடுத்த போஸ்ட் ல சொல்றேன்.
 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
404
Reaction score
116
Points
93
இனிதா,
எனக்கு பிடிச்ச கதைகள் சொல்றேன்.

முகங்கள் - இந்திரா.
அன்பே அன்பே கொள்ளாதே! - இனிதா
உன்னையன்றி வேறில்லை வெண்ணிலவே - மேகலா
நிஜமது நேசம் கொண்டேன் - ஷிவானி
வேங்கியின் மோகினி - ஈரோடு கார்த்திக்
காதலா இது காதலா - நிலா சுப்பிரமணியம்
என் விழியின் மொழி அவள் - சரண்யா வெங்கட்

இன்னும் இருக்கு... அடுத்த போஸ்ட் ல சொல்றேன்.
Wow super nithi 💕 😘
 

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
583
Reaction score
588
Points
93
ஹாய் கண்மணீஸ் :love: :love: :love: ,
லாஸ்ட் டைம் சர்ப்ரைஸ் எபிஸோடு கொடுத்தேன். ஆனா லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் ஜாஸ்தி இல்ல. என்ன ஆச்சு? ஸ்டோரி போர் அடிக்குதா? இல்ல நல்லா தான் போகுதா? கரெக்ட்டான ரூட்ல தான் போறேனா தெரியல. இன்டெராக்ஷன் இல்லாம தெரிஞ்சுக்கறதும் கஷ்ட்டம் இல்லையா? ஸோ கெமெண்ட் செக்ஷனை கொஞ்சம் கவனிச்சிட்டு போங்க....

அடுத்த எபிஸோட் திங்கள் அன்று எதிர்பார்க்கலாம்.

நன்றி... நன்றி... நன்றி...
நித்யா

 

Latest posts

New Threads

Top Bottom