- Messages
- 583
- Reaction score
- 588
- Points
- 93
Hi friends,
நான் இனிதா மோகன்..உயிர் துடிப்பாய் நீ! கதை ஆசிரியர்..எல்லாருக்கும் அட்வானஸ் சித்திரை திருநாள் நல் வாழ்த்துகள்.. இன்னைக்கு மகிழ்ச்சியான ஒரு செய்தியை உங்க கிட்ட பகிர்ந்து கொள்கிறேன்.சித்திரை திரு நாள் அன்று (நாளையிலிருந்து) நிறைய பேர் என்னைக் கேட்டுக் கொண்டிருந்த தொடுக்காத பூச்சரமே ! என் கதையை ரீரன் செய்யப் போறேன்..தினமும் யூடி..நிறையாழி உதியநம்பி மீணடும் உங்களை சந்திக்க வருகிறார்கள்..
அடுத்து தினமும் பேசலாம் டாபிக் லே இன்று சகாப்தம் குழு பற்றி பேசப்போறேன்..நம்ம சகாப்தம் முகநூல் குழு(face book group) பற்றி எத்தனை பேருக்கு இங்கு தெரியும் என்று தெரியவில்லை..தெரியாதவர்களுக்கும்,விருப்பம் இருப்பவர்களும் கீழே குருப் லிங் கொடுத்துள்ளேன் அதில் இணைந்து கொள்ளலாம்..இந்த குரூப்பில் கதையை பற்றி காமெண்ட்ஸ் ,போஸ்ட்,மீம்ஸ் போட்டு எழுத்தாளர்களை ஊக்குவிக்கலாம்..நமக்கு இன்றைய சூழலில் பல ஸ்ட்ரெஸ் இருக்கிறது..அதுக்கு சிறந்த மாமருந்து கதை வாசிப்பு..வாசிப்பை நேசிப்போம். தொடர்ந்து கதை வாசித்து தள எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தவும்,கதை பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் இந்த குரூப் உங்களுக்கு பயன்னுள்ளதாக இருக்கும்.
விருப்பமுள்ளவர்கள் குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்.
Facebook Group
நாளை வேறு ஒரு டாபிக் கில் பேசலாம்..
வாங்க தினமும் பேசலாம்..
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்
ஹாய் இனிதா,
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்...
தொடுக்காத பூச்சரமே- காக வெயிட்டிங்....